நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: குண்டத்துார் ஆற்றுப் பகுதியில் டூவீலரில் மணல் அள்ளிச் சென்றவரை போலீசார் துரத்திய போது அவர் டூவீலரை விட்டு தப்பினார்.
இரண்டு சாக்குகளில் இருந்த மணலை பறிமுதல் செய்த போலீசார் பதிவு எண் இல்லாத டூவீலர், தப்பி ஓடியவர் குறித்தும் விசாரிக்கின்றனர்.