நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே போகலுார் ஒன்றியம் கே.வலசை நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.வட்டாரக்கல்வி அலுவலர் சூசைராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் வள்ளிமயில், பி.ஆர்.சி.,மேற்பார்வையாளர் திலகராஜ் முன்னிலை வகித்தனர்.
தலைமை யாசிரியர் முருகேசன், ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மோகன், சரண்யாதேவி, பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

