நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா,
கிராம தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராஜு வரவேற்றார். பள்ளிக்கல்வி துணை இயக்குனர் முத்துசாமி பேசினார். விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.