
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேபட்டணம்காத்தான்ஆதம் நகரில் உள்ள நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31ம் ஆண்டு விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.பள்ளியின் நிர்வாக இயக்குநர் அப்துல் முனாப், தாளாளர் முகமது பவுசுதீன், முதல்வர் முகமது யூசப், நிர்வாகக்குழு உறுப்பினர் மில்லத், ஆசிரியர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

