தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சாலையோர பள்ளத்தில்சிக்கிய பள்ளி வாகனம்

சாலையோர பள்ளத்தில்சிக்கிய பள்ளி வாகனம்

சாலையோர பள்ளத்தில்சிக்கிய பள்ளி வாகனம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரையில் இருந்து ஓம்சக்தி நகர் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.

நேற்று தனியார் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்ட பிறகு வந்த பஸ் ஓம்சக்தி நகரில் சாலையோர பள்ளத்தில் ஒரு பக்க டயர் சிக்கியது. பள்ளத்தில் சிக்கிய டயர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் ரோட்டில் உடனடியாக பள்ளத்தையும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us