தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்


UPDATED : அக் 15, 2026 05:32 PM

ADDED : அக் 15, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:32 PM ADDED : அக் 15, 2026 05:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடற்கரையில் நேற்று 100 மீ.,க்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன.

மதியம் 3:00 மணிக்கு மேல் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. மழை சீசன் துவங்குவதால் கடல் நீர் உள்வாங்குவதும், பின் நீர்மட்டம் உயர்வதும் இயல்பு தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us