/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 07, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடியில் நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
புதிய தலைவராக ராமகிருஷ்ணன், செயலாளராக முனியசாமி, பொருளாளராக மாரித்தேவன், துணைத் தலைவராக செல்வராஜ், கவுரவ தலைவராக ராமலிங்கம், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கார்த்திக்குமார், ராமர், ஆனந்த், சேதுபதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கப்பட்டது. கடலாடி நீதிமன்றம், அரசு ஐ.டி.ஐ., அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகத்தினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.