UPDATED : அக் 16, 2026 04:50 PM
ADDED : அக் 16, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம் குமரய்யா கோயில் அருகே சிவஞானபுரம் ரோட்டில் சர்மிளா மல்டி கலர் ஆப்செட் செயல்படுகிறது.
இங்கு 5000 புதிய வகையான அழைப்பிதழ்கள், வால் போஸ்டர், பிளக்ஸ், நோட்டீஸ்கள், பில் புக், லேமினேஷன் உள்ளிட்ட அனைத்து விதமான பிரின்டிங் செய்யப்படுகிறது. டிஜிட்டல் கட்டிங், நம்பரிங் மிஷின்கள் பயன்படுத்தி நவீன தொழில் நுட்பத்தில் பிரின்டிங் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு முதல் நவீன முறையில் மாத காலண்டர்கள் மற்றும் தினசரி காலண்டர்கள் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளது என ஆப்செட் உரிமையாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 99943 90726, 95972 90726–––
