ADDED : பிப் 04, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர்.