தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சஷ்டி பூஜை

சஷ்டி பூஜை

சஷ்டி பூஜை


ADDED : பிப் 16, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயிலில் மாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டார்.தொடர்ந்து நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us