நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தார். தீபாராதனையில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர்.