ADDED : பிப் 08, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர், நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.
மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
