ADDED : செப் 17, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.
சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திப் பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
