தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சஷ்டி பூஜை

சஷ்டி பூஜை

சஷ்டி பூஜை


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.

சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திப் பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us