UPDATED : அக் 09, 2026 06:17 PM
ADDED : அக் 09, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் வல்மீகநாதர், ஓரியூர் சேயுமானவர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில்களில் புரட்டாசி சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
