தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராணுவ வீரர் தற்கொலை

 ராணுவ வீரர் தற்கொலை

 ராணுவ வீரர் தற்கொலை


ADDED : ஜூலை 21, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமதியூரை சேர்ந்தவர் சாய்குமார் 34.

ராணுவ வீரராக காஷ்மீர் எல்லையில் 2011ல் பணியில் சேர்ந்தார். இவரது மனைவி பாக்யா 31. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சாய்குமார் கடந்த ஏழு மாதங்களாக பணிக்கு செல்லாமல் (ஆப்சென்ட்) வீட்டில் இருந்தார். குடும்ப பிரச்னையால் கவலையடைந்த சாய்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us