நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : இலங்கை மன்னாரை சேர்ந்த சந்திரமோகன் 45.
இவர் 2015ல் அகதியாக மனைவி, ஒரு குழந்தையுடன் தனுஷ்கோடி வந்து தற்போது மண்டபம் முகாமில் தங்கி பெயின்டர் வேலை பார்த்தார். இவரது மதுபழக்கம் காரணமாக மனைவி உடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரமோகன் முகாம் அருகில் உள்ள கருவேல மரங்களுக்கு இடையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.