sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : ஆக 02, 2025 12:18 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார்.

பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் செல்ல மாரியப்பன் வரவேற்றார். தாசில்தார் முருகேஷ், கவுன்சிலர்கள்13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி தொடர்பான 7 மனுக்களில் 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைக்குவிண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர்.






      Dinamalar
      Follow us