/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி
/
பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி
ADDED : ஜன 05, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : -கமுதி அருகே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பேரையூர் பள்ளியில் படிக்கிறார். நேற்று பள்ளிக்கு வருவதற்காக கமுதி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போது ரசாயன பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் மாணவிக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.