sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம்

/

மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 20, 2024 08:08 AM

Google News

ADDED : நவ 20, 2024 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம்செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி சார்பில்விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த ஊர்வலத்தை நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

நகைக்கடை பஜார் வழியாக மாணவர்களின் விழிப்புணர்வு கோஷங்களுடன் அரசு மகளிர் கலைக்கல்லுாரி வரை நடந்தது. மக்களுக்கு கழிப்பறை துாய்மையை வலியுறுத்தி நோட்டீஸ், சோப் வழங்கினர். பள்ளி நிர்வகாத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us