sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு

/

 விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு

 விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு

 விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்கு


ADDED : நவ 19, 2025 03:53 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு விடுதியில் பள்ளி மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள்,விடுதி வார்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே உள்ள அரசு சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கிறார்.

இவரை ஒரு வாரமாக விடுதியில் உள்ள 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஜாதிபெயர் கூறி மிரட்டியதாக மாணவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் 3 மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us