தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகசூல் நிலையில் கோடை நெல் சாகுபடி

 மகசூல் நிலையில் கோடை நெல் சாகுபடி

 மகசூல் நிலையில் கோடை நெல் சாகுபடி


ADDED : ஜூலை 01, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட கொத்தியார் கோட்டை, பால்குளம், காவனுார், துத்தியேந்தல், அத்தானுார், மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்தனர்.

பயிர்களுக்கு அப்பகுதியில் உள்ள கண்மாய்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு, சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அவ்வப்போது பெய்த கோடை மழையும், கோடை நெல் சாகுபடிக்கு கை கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கோடை நெல் விவசாயம் மகசூல் நிலையை எட்டி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us