/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.5ல் டாஸ்மாக் கடை மூட உத்தரவு
/
செப்.5ல் டாஸ்மாக் கடை மூட உத்தரவு
ADDED : செப் 02, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; நாளை மறுநாள் (செப்.,5) நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசுமதுபான சில்லரை விற்பனைக் கடைகளையும் மூட வேண்டும்.
அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல் 4 ஏ உரிமம் பெற்று இயங்கிரும் மதுபான விற்பனைக் கூடங் களையும் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.