நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை கிழக்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
அதனை தொடர்ந்து அன்னதானம், இரவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலம், பூ தட்டு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.