தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாடப் புத்தகம் வழங்கல்

பாடப் புத்தகம் வழங்கல்

பாடப் புத்தகம் வழங்கல்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.எஸ்.

கே. நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகம் மற்றும் நோட்டு ஆகியவற்றை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி மாணவர்களுக்கு வழங்கினார். தலைமையாசிரியர் பொன்னுசாமி, ஆசிரியைகள் சங்கரி,வேல்விழி பங்கேற்றனர்.–

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us