sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கண்ணில் கருப்பு துணி போராட்டம்

/

 கண்ணில் கருப்பு துணி போராட்டம்

 கண்ணில் கருப்பு துணி போராட்டம்

 கண்ணில் கருப்பு துணி போராட்டம்


ADDED : பிப் 14, 2026 05:39 AM

Google News

ADDED : பிப் 14, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர்.

நேற்று முன்தினம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 9:00 முதல் 2:00 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் கண்களில் கருப்பு துணி கட்டி பதாகைகளை ஏந்தி அமர்ந்தனர். அப்போது யு.ஜி.சி., ஊதியம், 12 மாத சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us