sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்

/

பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்

பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்

பத்து நாட்களாக இருள் சூழ்ந்த கிராமம்


ADDED : நவ 02, 2024 08:16 AM

Google News

ADDED : நவ 02, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே ஏ. உசிலங்குளம் ஊராட்சி எஸ்.இலந்தைகுளத்தில் பத்து நாட்களாக தெருவிளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது.

எஸ்.இலந்தைகுளம் கிராமத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

சாயல்குடியில் இருந்து 4 கி.மீ.,ல் உள்ள எஸ்.இலந்தைகுளத்தில் சாலையோர மின்கம்பங்கள், வடக்கு மற்றும் மேற்கு பகுதி மின் கம்பங்களில் தெருவிளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எஸ்.இலந்தைகுளம் மக்கள் கூறியதாவது:

கம்பங்களில் தெரு விளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளன.

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us