ADDED : ஆக 30, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் வீடுகள் மற்றும் அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இதுவரை கணக்கெடுப்பு எடுக்கப்படாத வீடுகள் இருந்தால் கீழக்கரை தாசில்தாரை அணுகலாம் என தாலுகா அலுவலகத்தில் தெரிவித்தனர்.
