நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி கல்பார் புயல் காப்பகத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் விளக்கினார்.
ஏராளமான மீனவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

