ADDED : பிப் 18, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு கலைக் கல்லுாரியில் புத்தாக்க நிறுவனம் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கான தொழில் பயிற்சி நடந்தது.
இதில் தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. திட்ட மேலாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

