sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது

/

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது


ADDED : ஜன 26, 2025 07:26 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள், ஏலக்காய் கடத்தி வரப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கல்பிட்டியா பகுதியில் உள்ள கீரமுண்டலமா, தோராயடி கடற்கரைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கீரமுண்டலமா பகுதியில் நடந்த சோதனையில் 8 மூடைகளில் இருந்த 240 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

தோராயடி கடற்கரைப்பகுதியில் நடந்த சோதனையில் 40 மூடைகளில் இருந்த சமையல் மஞ்சள் 1.23 டன், 3 மூடைகளில் இருந்த 102 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தலில் தொடர்புடைய கல்பிட்டியா அருகேயுள்ள ஆனவசாலா பகுதியை சேர்ந்த டாயஸ், ஆயாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-------






      Dinamalar
      Follow us