
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தென்கடலான மன்னார் வளைகுடாவில் அப்பகுதி மீனவர்கள் பாரம்பரியமான கரை வலையை வீசி மீன்பிடித்தனர்.
இ தில் ஒரு மீனவர் வலையில் 3 அடி நீளம், 60 கிலோ அளவில் அரிய வகை ஆமை சிக்கியது. இதனை மீனவர்கள் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

