தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமை

கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமை

கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமை


UPDATED : அக் 15, 2026 04:50 PM

ADDED : அக் 15, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 04:50 PM ADDED : அக் 15, 2026 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே சோலியக்குடி கடற்கரையில் 75 கிலோ கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் சென்று, கால்நடை உதவி மருத்துவர் ஜோதி முன்னிலையில் உடல் பரிசோதனைக்கு பிறகு வனத்துறையினரின் மேற்பார்வையில் ஆமையின் உடல் பாதுகாப்பான முறையில் புதைக்கபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us