sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரு சக்கர வாகனம் -- பஸ் மோதலில் இருவர் பலி

/

இரு சக்கர வாகனம் -- பஸ் மோதலில் இருவர் பலி

இரு சக்கர வாகனம் -- பஸ் மோதலில் இருவர் பலி

இரு சக்கர வாகனம் -- பஸ் மோதலில் இருவர் பலி


ADDED : டிச 04, 2024 12:48 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திகேயன், 26, டிராக்டர் டிரைவர்.

இவர் நண்பரான அண்ணாமலை நகர் பொக்கார் மகன் பாலராம்கி, 32, என்பவருடன், ஊரில் இருந்து டூ - வீலரில் ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு, காலை 9:30 மணிக்கு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கார்த்திகேயன் டூ - வீலரை ஓட்டினார். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம், களக்குடி விலக்கு அருகே வந்த போது, எதிரில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ், டூ - வீலர் மீது மோதியது.

இதில் டூ - வீலருடன் இழுத்துச் செல்லப்பட்ட நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாயினர். பாலராம்கி இன்ஜினியரிங் படித்துள்ளார்; திருமணம் ஆகவில்லை. கார்த்திகேயனுக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தற்போது மனைவி ஜெயலட்சுமி, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். அரியலுார் மாவட்டம் கள்ளாத்துாரை சேர்ந்த பஸ் டிரைவர் சிதம்பரம், 58, என்பவரை, ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us