தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரு வாலிபர்கள் தற்கொலை

இரு வாலிபர்கள் தற்கொலை

இரு வாலிபர்கள் தற்கொலை


ADDED : மே 10, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே சடையனேந்தலை சேர்ந்த மாரிமுத்து மகன் கலைச்செல்வன் 25. கோவையில் வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அபிராமம் எஸ்.ஐ.,சிவானந்தம் விசாரிக்கிறார்.

* கமுதி அருகே அபிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சவுந்தரபாண்டி 33, கடந்த சில நாட்களாக கால் வலியால் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அபிராமம் எஸ்.ஐ.,ராஜ்குமார் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us