ADDED : டிச 26, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருவாடானை சட்டசபைத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., சந்திப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100 வது பிறந்த நாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.
மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்மா கார்த்திக், ஒன்றிய தலைவர் மணி, நம்புராஜன், காளிதாஸ், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

