/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2002 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய தொகுதி வாரியாக இணையதள முகவரி
/
2002 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய தொகுதி வாரியாக இணையதள முகவரி
2002 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய தொகுதி வாரியாக இணையதள முகவரி
2002 வாக்காளர் பட்டியல் விபரம் அறிய தொகுதி வாரியாக இணையதள முகவரி
ADDED : நவ 20, 2025 05:25 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வாக்காளர்கள் கடந்த 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும்தங்களது உறவினர் பெயர் இடம் பெற்ற விவரத்தை கீழ்கண்டஇணையதள முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் தேடுதலின் போது வாக்காளரின் பெயர் மற்றும்விவரங்கள் தமிழில் டைப் செய்ய வேண்டும்.
இந்த வசதியினை பயன்டுத்தி தங்களது சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்துஓட்டுச் சாவடி நிலைய அலுவலரால் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்கவரும் போது வாக்காளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.