தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 07, 2025 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளை சந்தனம் பூசி, மாலை அணிவித்து சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தலைமையாசிரியர் காவேரிமணி, மேலாண்மைக்குழு தலைவி சுபாஷினி, உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us