தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் நலிவடைந்தவர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் மற்றும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் ஹாரிஸ் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் கிருஷ்ணன், நிர்வாகி திருஞான சம்பந்தர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் இளமுருகன், கூட்டுறவு சங்க மேலாளர் ராஜேந்திரன், காங்., சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி, பழனிகுமார் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us