ADDED : ஜூலை 24, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் கோயில் முன்பு இளைஞர்களின் ஒயிலாட்டம் நடக்கிறது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.