தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : அக் 27, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி தெற்கு தோப்பை சேர்ந்தவர் பாண்டி 27.

ேஷாரூம் கடையில் வேலை பார்த்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதில் கவலையடைந்த பாண்டி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us