sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

தாய் கொலையில் ஜாமினில் வந்த 'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் தற்கொலை

/

தாய் கொலையில் ஜாமினில் வந்த 'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் தற்கொலை

தாய் கொலையில் ஜாமினில் வந்த 'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் தற்கொலை

தாய் கொலையில் ஜாமினில் வந்த 'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் தற்கொலை


ADDED : ஏப் 18, 2024 01:04 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு:ஆற்காடு அருகே, தாய் கொலையில் கைதாகி ஜாமினில் வந்த,'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லுாரை சேர்ந்தவர் தினேஷ், 34; ‍போலீஸ்காரரான இவர், மது போதையில் பணிக்கு செல்லாமல் இருந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர். இவர் மனைவி இவரை பிரிந்து, தன் 3 குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். தினேஷ், தன் தாய் வாணீஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு மார்ச், 13 ல், மது போதையில் தாயை கொலை செய்தார். ஆற்காடு தாலுகா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த அவர், தனியாக வசித்து வந்தார். மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us