தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ விபத்தில் தந்தை, மகள் பலி

 விபத்தில் தந்தை, மகள் பலி

 விபத்தில் தந்தை, மகள் பலி


ADDED : செப் 19, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோளிங்கர்: ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 47. பொக்லைன் மெக்கானிக். இவரது மகள் மதுமிதா, 20. இருவரும் சித்துாரில் இருந்து டூ - வீலரில், நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் - திருத்தணி சாலை, பில்லாஞ்சி திரவுபதி அம்மன் கோவில் அருகே சென்றபோது, டூ - வீலர் திடீரென நிலை தடுமாறி எதிரே வந்த அரசு டவுன் பஸ் மீது மோதியதில், டூ - வீலர், பஸ் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. இதில், மதுமிதா, சுரேஷ் இருவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். சோளிங்கர் போலீசார் சடலங்களை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us