/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பஞ்சு கிடங்கில் பயங்கர தீ விபத்து
/
பஞ்சு கிடங்கில் பயங்கர தீ விபத்து
ADDED : மார் 20, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லுாரை சேர்ந்தவர் சிவகோபால், 50. இவருக்கு சொந்தமான பழைய பஞ்சு மூட்டைகள் வைக்கும், நான்கு கிடங்குகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கிடங்குகளில் தீப்பிடித்தது.
தீயணைப்பு வண்டிகள் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தின.