/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் - பெங்களூரு விமான சேவை ரத்து
/
சேலம் - பெங்களூரு விமான சேவை ரத்து
ADDED : பிப் 06, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் - பெங்களூரு விமான சேவை ரத்து
ஓமலுார்:பெங்களூரு விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று தொடங்கி, வரும், 14 வரை நடக்கிறது. இதனால் அங்கிருந்து பல்வேறு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ, அலையன்ஸ் ஏர் பயணியர் விமானங்களும், நேற்று முதல் வரும், 14 வரை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை, கொச்சின் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன என, சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.