/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது ஸ்கூட்டர் மீது லாரி மோதல்கல்லுாரி உதவி பேராசிரியை பலி
/
புது ஸ்கூட்டர் மீது லாரி மோதல்கல்லுாரி உதவி பேராசிரியை பலி
புது ஸ்கூட்டர் மீது லாரி மோதல்கல்லுாரி உதவி பேராசிரியை பலி
புது ஸ்கூட்டர் மீது லாரி மோதல்கல்லுாரி உதவி பேராசிரியை பலி
ADDED : ஏப் 05, 2025 01:34 AM
புது ஸ்கூட்டர் மீது லாரி மோதல்கல்லுாரி உதவி பேராசிரியை பலி
சேலம்:ஓமலுாரை சேர்ந்த, வசந்த் மனைவி கவுசல்யா, 28. மேச்சேரியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார். சேலத்தில் நேற்று, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புதிதாக வாங்கிக்கொண்டு, ஹெல்மெட் அணியாமல் ஓமலுாரை நோக்கி ஓட்டிச்சென்றார். காலை, 11:30 மணிக்கு, மாமாங்கம் அருகே, மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, ஸ்கூட்டர் பின்புறம், லாரி மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட கவுசல்யா, சம்பவ இடத்தில் பலியானார். லாரியை விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூரமங்கலம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்து விசாரிக்கின்றனர்.