sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனவாசியில் சாக்கடை பிரச்னை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

/

வனவாசியில் சாக்கடை பிரச்னை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வனவாசியில் சாக்கடை பிரச்னை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வனவாசியில் சாக்கடை பிரச்னை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே வனவாசி டவுன் பஞ்சாயத்தில், 12 வார்டுகள் உள்ளன. அதன் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:

அ.தி.மு.க., கவுன்சிலர் லதா: மேட்டூர் அணை உபரிநீர் திட்ட கால்-வாயுடன் இணைந்துள்ள சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஓடுகிறது. மாற்று சாக்கடை ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க., கவுன்சிலர் மலர்விழி: என் வார்டில் சிறு அளவில் சாக்-கடை உள்ளதால் கழிவு வெளியேறாமல் அடிக்கடி தேங்கி சுகா-தார சீர்கேட்டை உருவாக்குகிறது. எளிதாக கழிவுநீர் செல்ல புது கால்வாய் அமைக்க வேண்டும். ஞானசேகரன்: சாக்கடை பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், 1வது வார்டு பெரிய வனவாசி மக்கள், கூட்ட அரங்கில் நுழைந்து, '20 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரக்கோரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறோம். இதுவரை

நடவடிக்கை இல்லை. இனி-யாவது நிறைவேற்றித்தர வேண்டும்' என கூறினர்.அதற்கு செயல் அலுவலர் கோதைநாயகி, 'நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.பின் அனைத்து கவுன்சிலர்களும் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்-தது. துணைத்தலைவர் சண்முகசுந்தரம்

உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us