/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு முன் பைக் திருட்டுதலைமை ஆசிரியர் புகார்
/
வீடு முன் பைக் திருட்டுதலைமை ஆசிரியர் புகார்
ADDED : பிப் 19, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடு முன் பைக் திருட்டுதலைமை ஆசிரியர் புகார்
ஆத்துார்:நரசிங்கபுரம், புது வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரகுநாதன், 59. தென்னங்குடிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது வீடு முன் நிறுத்தியிருந்த, 'அப்பாச்சி' பைக், நேற்று காலை காணவில்லை. ரகுநாதன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.