/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டுஇன்று முதல் ஏப்., 19 வரை நிகழ்ச்சி
/
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டுஇன்று முதல் ஏப்., 19 வரை நிகழ்ச்சி
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டுஇன்று முதல் ஏப்., 19 வரை நிகழ்ச்சி
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டுஇன்று முதல் ஏப்., 19 வரை நிகழ்ச்சி
ADDED : மார் 01, 2025 01:45 AM
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டுஇன்று முதல் ஏப்., 19 வரை நிகழ்ச்சி
சேலம்:தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர், எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் 1(இன்று) முதல், ஏப்., 19 வரை, சேலம் மேற்கு மாவட்டமான தாரமங்கலம், இடைப்பாடி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, சங்ககிரி, நங்கவள்ளி, கொண்கணாபுரம், இடங்கணசாலை, கொளத்துார், மேட்டூர் ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், தங்க மோதிரம் அணிவித்தல், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி, உணவு வழங்குதல், மரக்கன்று நடுதல், இளைஞர்களை ஊக்குவிக்கும்படி விளையாட்டு போட்டி நடத்தல், ரத்த தான முகாம், மருத்துவ முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அதனால் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், கிளை, வார்டு செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டு, தேவையான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.