sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

/

கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு


ADDED : செப் 02, 2024 02:20 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.காளிப்பட்டி, சாமியப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45, தனியார் இரும்பாலை ஊழியர். இவரது மனைவி சாந்தி, 38; இருவரும் நேற்று முன்-தினம் இரவு வீட்டு மாடியில் துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, சாந்தி அணிந்திருந்த ஏழு பவுன் நகையை கொள்ளைய-டித்து சென்றான்.

இதேபோல் மேச்சேரியை அடுத்த குக்கல்பட்டியில், ஜவுளி கடை உரிமையாளர் சீனிவாசன் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், மேச்சேரி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us